"பயனுள்ள தகவல்" ஆரம்பம்

Saturday, June 8, 20130 Hello My dear Friends

Blog  எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எனக்கு. இருந்த போதும் அதற்கான சரியான நேரம் கிடைக்கவில்லை அல்லாஹ்வின் துணையோடு ஆரம்பம் செய்கிறேன். "பயனுள்ள தகவல்" என்ற தலைப்பிலே இதை எழுத நான் முற்படுகிறேன். இன்று எத்தனையோ இது போன்ற பக்கங்கள் காணப்படுகின்றன. இருந்தாலும் நாம் அவற்றை விட்டு விட்டு வேடிக்கை விநோதங்களிலும் கேளிக்கைகளிலும் தான் மூழ்கிக் கிடக்கின்றோம். பயனுள்ள பல விடயங்கள் இணையத்திலே இருந்தாலும் பாலாய்ப்போன விடயங்களை பார்ப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். எனவே அவற்றை தவிர்த்து பயனுள்ள அனைத்து விதமான விடயங்களையும் ஒன்று சேர்த்து ஒரே இடத்தில் தர முயற்ச்சிக்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

சகோ. ஹாரிஸ்
Share this article :
 
Support : Copyright © 2013. பயனுள்ள தகவல் களஞ்சியம் - All Rights Reserved
Created by : Mohamed Haris Published by ECS